இந்திய அரசியல் அமைப்பின் அம்சங்கள் மற்றும் பெறப்பட்ட மூலாதாரங்கள்
- பிரட்டன் - நாடாளுமன்றம்,ஒற்றை குடியுரிமை,சட்டம் இயற்றும்முறை,தனியுரிமை நீதி பேராணை
- அமேரிக்கா - நீதிபதி நீக்க முறை,துணை குடியரசுத் தலைவர்,நீதிப்பேராணை,நீதி சுதந்திரம்,அடிப்படை உரிமைகள்
- அயர்லாந்து-குடியரசு தலைவர் தேர்வு முறை,DPSP
- கனடா-உறுதியான மத்திய அரசு, எஞ்சிய அதிகாரம் மத்தியஅரசிடம்
- ஆஸ்திரேலியா-இரு அவை கூட்டமர்வு,பொதுப்பட்டியல்
- ஜெர்மனி-அவசர நிலையில் அடிப்படை உரிமை தற்காலிக நிறுத்தம்
- ரஷியா-அடிப்படை கடமைகள்
- தென்னாப்பிரிக்க-சட்டதிருத்தம்,ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு
- ஜப்பான்-சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக