புயலை எந்த எந்த நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்:
- இந்தியா – புயல்
- ஆஸ்திரேலியா – வில்லி வில்லி
- சீனா, ஜப்பான் – தைபூன்
- அரேபிய – அரிக்கேன்
வெப்பக்காற்று வீசும் நாடுகள்:
- ஃபிரிக் பீல்டர் – ஆஸ்திரேலியா
- சின்னூக் – அமெரிக்கா
- ஃபான் – வடக்கு இத்தாலி
- சிராக்கோ – சகாரா பாலைவனம்
- லூ – வட இந்தியா
குளிர் காற்று வீசும் நாடுகள்:
- ஆர்மத்தான் – மத்திய ஆப்பிரிக்கா
- மிஸ்ட்ரல் – ஆல்ப்ஸ் மலை (இத்தாலி)
- புர்கா – ரஷ்யா
- நார்ட் – மெக்சிக்கோ வளைகுடா
- ஃபாம்பெரோ – அர்ஜென்டினா
www.Aranaiyurtnpscaspirant.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக