ராமன் மகசேசு விருது 2019 - ரவிஸ் குமார்
2019 ஆண்டிற்கான ராமன் மகசேசு விருது பெரும் இந்தியர் ரவிஸ் குமார்
இவர் NDTV ன் ஊடகவியளாளர் ஆவார்
காவல் துறை விசாரணைக்கு டிஜிட்டல் கைரேகை மற்றும் கண்விழி படலத்தை பயன்படுத்தும் மாநிலம் மகராஷ்டிரா
குற்றவாளிகளை அடையாளம் காண டிஜிட்டல் கைரேகை மற்றும் கருவிழிபடலத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக மகராஷ்டிரா மாநிலம் மாறியுள்ளது
IMMUVAC,VPM1002 இந்தியாவின் புதிய காசநோய் தடுப்பூசி
இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) காச நோய்க்கு புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.IMMUVAC,VPM1002 என பெயரிடப்பட்டுள்ளது இந்த தடுப்பூசிகள்
முழுமையாக இந்திய நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டவை
Samarth (சமரத்) -Flipkart ன் இந்திய கைவினைஞர்களுக்கான திட்டம்
Samarath (சமரத்) என்ற பெயரில்Flipkart நிறுவனம் இந்திய கைவினைஞர்களுக்கான விற்பனை திட்டத்தை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து செயல்படுத்த உள்ளது
பெங்களூரில் தூய காற்றிற்கான முன்னெடுப்பு
India மற்றும் UK இனைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தூய காற்றிற்கான முன்னெடுப்பை (innovating for clean Air)
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் மேற்கொள்ள உள்ளது
3D mobile video game INDIAN AIR FORCE:A CUT ABOVE
இளையோரிடம் இந்திய விமானப்படையில் சேருவதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக Indian Air Force : A cut Above என்ற 3D video Game ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
மத்திய கேபினட் அமைச்சரவை ISRO தொழில் நுட்ப மையத்தை ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் அமைக்க 1.8.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு ஜீலை மாதம் ஆய்வுகலம் அனுப்ப UAE திட்டமிட்டுள்ளது.இதற்கு ஹோப் புரோப் ( நம்பிக்கை திட்டம்) என பெயரிடப்பட்டுள்ளது
வரி செலுத்துவோர் அடையும் இன்னல்களை குறைக்கும் நோக்கில் வருமாண வரி கணக்குகளை எளிமையாக தாக்கல் செய்ய இ பைலிங் லைட் என்ற முறையினை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது தனி நபர் 2018 -2019 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால கெடு ஆகஸ்ட் 31 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் : www.incometaxindiaefiling.gov.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக