TNPSC யை சார்ந்த வதந்திகள்:
1.அரசு வேலை என்றாலே பணம் கொடுத்தே வாங்க முடியும்.TNPSC க்கு பொருந்தாத சிறந்த வதந்தி இது.TNPSC யின் வெளிப்படை தன்மை மிகப் பெரியது.உழைப்பவர்க்கு வெற்றி உறுதி.
2.TNPSC யில் வெற்றி பெற பல ஆண்டுகள் ஆகும்.சரியான வழிகாட்டுதல் உடன் உண்மையான உழைப்பு உண்டு என்றால் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் வெற்றி பெற்று விடலாம்.முதல் வெற்றியை பெறுபவர் தொடர்ந்து பல வெற்றிகள் பெற்று உயர் நிலையை அடைவார் என்பதே உண்மை நிலை.
3.பயிற்சி மையம் செல்பவர் மட்டுமே வெற்றி பெற முடியும்.TNPSC யின் 95% கேள்விகள் பள்ளி புத்தகத்தில் இருந்தே கேட்கப்படும்.பயிற்சி மையம் வழிகாட்டல் மற்றும் கூட்டு முயற்சியுடன் கூடிய வெற்றிகாக மட்டுமே.பயிற்சி மையம் வெற்றியை விரைவுபடுத்த மட்டுமே இவை வெற்றியின் அடித்தளம் அல்ல.
4.15 லட்சம் பேருடன் போட்டியிட வேண்டும் .இல்லை நீங்கள் 200 வினாக்கள் மற்றும் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகின்றீர்கள் என்பதே உண்மை.
வதந்திகள் தொடரும்...........
தெளிந்து படிப்போம் தேர்வில் வெல்வோம்.
TNPSC FIRST ATTEMPT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக