ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை வெளியீடு.
ஞாயிறு, 30 ஜனவரி, 2022
Tnpsc maths test no 1
1.The ratio of 10th and 14th term of AP is 8:11 then the ration of 6th term to 16th term ???
2.find the value of 1/2 % of 200
3.A alone do a piece of work in 10days if B alone 15 days they undertook the work for rs 200000 a amount that A will get is ???
4.A and B can do a piece of work in 12 days ,B and C in 15 days C and A in 20days in how many days will finish together ??
5.find the compound interest on 1000 at 10 % per annum for 2 years?
Tnpsc Syllabus change on January/2022
🔥TNPSC மீண்டும் பாடத்திட்டம் மாற்றம் :-
🔥TNPSC தமிழ் மொழில குறைவான மாற்றத்தையும் ஆங்கிலத்துல கூடுதலான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கு!
🔥இது புதிய ஸ்கூல் புக் அடிப்படையில செய்யப்பட்டு இருப்பதா இருக்கு. தமிழ் என்னென்ன மாற்றங்கள்..
🔥பகுதி அ - ல அதே 20 தலைப்புகள் இருக்கு. கூடுதலா பழமொழிகள் ங்கிற தலைப்பு 21வதா சேர்க்கப்பட்டுள்ளது.
🔥பகுதி ஆ - ல திருக்குறள் ல கூடுதலா 6 அதிகாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
1. ஊக்கமுடைமை
2.ஈகை
3.தெரிந்து செயல்வகை
4.இன்னா செய்யாமை
5.கூடா நட்பு
6.உழவு
🔥கம்பராமாயணத்தோட ராவண காவியம் சேர்த்துள்ளது.
🔥சிற்றிலக்கியங்கள்ல விக்கிரமசோழன் உலா, திருவேங்கடத்தந்தாதி, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய மூன்றும் நீக்கப்பட்டுள்ளது.
🔥பகுதி இ - ல புதுக்கவிதை தலைப்புல சாலை இளந்திரையன், தேவதேவன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் நீக்கப்பட்டுள்ளது.
🔥இசைக்கலை நீக்கப்பட்டுள்ளது.
🔥உரைநடை தலைப்புல தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் கூடுதலா சேர்க்கப்பட்டுள்ளது.
🔥மா.பொ.சி, காயித் தலைவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
🔥வேலூநாச்சியார் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
🔥21 வது தலைப்பில் நூலகம் பற்றி செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளது.
🔥இவ்வளவு தான் தமிழில் செய்திருக்கும் மாற்றங்கள்.
தமிழ் வினாக்கள்
1."கமுகு" என்பதன் பொருள் ??
பாக்கு
2.குமரகுருபரரின் காலம்?
17 ஆம் நூற்றாண்டு
3.மாபோசி பிறந்த ஆண்டு ?
1906
4.வேளான்வேதம்??
நாலடியார்
5.கூலம் குவித்த கூல் விதியும்
இடம்பெறும் நூல்?
சிலப்பதிகாரம்
6.ரகு வம்சம் எழுதியவர்?
காளிதாசர்
7.கஜினிமுகமது எத்தனை முறை இந்தியாவில் படை எடுத்துள்ளார்?
17
8.பீலிபெய் மாகாணமும் அச்சிடும் அப்பண்டம்
சால் மிகுந்து பெயின்
பயின்று வரும் அணி?
பிறிதுமொழிதல் அணி
9.உத்திர வேதம் என அழைக்கப்படும் நூல்?
திருக்குறள்
10.எடுத்தல் படுத்தல் நலிதல் உழபில் திரிபும் தத்மில் சிறிது உள வாகும் ??
நன்னூல் இலக்கணம்
Daily 5 current affairs
1. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்?
ரகுபதி
2.தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர்?
கீதா ஜீவன்
3.பால சாகித்திய புரஸ்கார் விருது 2020?
முருகேசன்
4.இந்தியாவிலுள்ள நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்றுள்ள கடற்கரைகளி்ன் எண்ணிக்கை?
கோவா
5.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை?
75
2022 தேர்விற்கு தயாராக ..
1.புதுபாடத்திட்டம் புதிய பாடபுத்தகத்தை நோக்கியே அமைந்துள்ளது என்பதனை புரிந்து கொள்க
2.தமிழ் / ஆங்கிலம் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருக
3.தினசரி கணக்கு பகுதியை திருப்புதல் செய்க
4.தமிழக வரலாறு ,இந்திய வரலாறு, அரசியல் அமைப்பு , புவியியல் , அறிவியல் என வரிசைகிரமாக முக்கியத்துவம் கொடுத்து படிக்க
5.அறிவியல்,பொருளாதாரம் ஆகியவற்றில் book back and box வினாக்களை முதலில் படித்து முடிக்கவும்
6.நடப்பு நிகழ்விற்கு முறையான ஒன்று அல்லது இரண்டு மாத இதழ்களை மட்டும் படிக்கவும்
வாழ்த்துக்கள்
புதன், 5 ஜனவரி, 2022
அரசியல் நிர்ணய சபையில் பெண்கள்
1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் 15 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)
1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...
-
இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8 MGR Wife Janaki Tamilnadu Chief Minister M - Madhya pradesh G - Gujarat R - Rajasthan...
-
தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் : இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்கு...