ஞாயிறு, 30 ஜனவரி, 2022

2022 தேர்விற்கு தயாராக ..

1.புதுபாடத்திட்டம் புதிய பாடபுத்தகத்தை நோக்கியே அமைந்துள்ளது என்பதனை புரிந்து கொள்க

2.தமிழ் / ஆங்கிலம் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருக

3.தினசரி கணக்கு பகுதியை திருப்புதல் செய்க 

4.தமிழக வரலாறு ,இந்திய வரலாறு, அரசியல் அமைப்பு , புவியியல் , அறிவியல் என வரிசைகிரமாக முக்கியத்துவம் கொடுத்து படிக்க

5.அறிவியல்,பொருளாதாரம் ஆகியவற்றில் book back and box வினாக்களை முதலில் படித்து முடிக்கவும் 

6.நடப்பு நிகழ்விற்கு முறையான ஒன்று அல்லது இரண்டு மாத இதழ்களை மட்டும் படிக்கவும்

வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...