முடியரசன்
- இயற்பெயர்:துரைராஜலு
- தேனி மாவட்டம் பெரியகுளம்
- பெற்றோர்:சுப்புராயலு-சீதாலட்சுமி
- கவியரசு என குன்றகுடி அடிகளால் பட்டம் வழங்கப்பட்டது
- நூல்கள்:பூங்கொடி,காவியபார்வை,வீரகாவியம்,முடியரசன் கவிதைகள்
- பூங்கொடி தமிழக அரசின் பரிசை 1966ம் ஆண்டு பெற்றது
- கரைக்குடி மீ.சு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக