புதன், 13 ஏப்ரல், 2016

இந்தியாவின் தலைமை ஆனையர்கள்

இந்தியாவின் தலைமை ஆனையர்கள்

வாரன் ஹோஸ்டிங் பிரபு(1772-1785):

  • 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி இந்தியாவின் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றார்
  • ஒழுங்குமுறை சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
  • ஒரு தலைமை நீதிபதி (எலிஜா இம்பே),3நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
  • 4பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது
  • 1784-பிட் இந்திய சட்டம்
  • நிர்வாக குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது
  • 6பேர் கொண்ட கட்டுபாட்டு குழு அமைக்கப்பட்டது
  • கருவுலத்தை முன்சிதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிர்கு மாற்றினார்
  • சாதர் திவானி ஆதாலத்(civil),சாதர் நிசாமத் ஆதாலத்(criminal) நீதிமன்றம் அமைத்தார்
  • மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கபட்டன
  • சுங்கசாவடிகள்:கல்கத்தா,ஹுக்ளி,முர்சிதாபாத்,பாட்னா,டாக்கா.
  • 1781-மதராஸா கல்வி நிறுவனம் கொல்கத்தாவில் நிறுவினார்
  • 1774-ரோகில்லா போர்
  • 1775-1782 முதல் மராத்திய போர்
  • 1780-1784 இரண்டாம் மைசூர்போர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...