தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் :
- இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்.
- இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்குயில் சரோஜினிநாயுடு.
- இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நௌரோஜி.
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்.
- லோகமான்யர் - பாலகங்காதர திலகர்.
- லோக்நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்.
- தேசபந்து - சித்தரஞ்சன் தாஸ்.
- தீனபந்து - சி.தி.ஆண்ட்ரூஸ்.
- வங்கபந்து - ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
- குருதேவ் - ரவீந்தரநாத் தாகூர்.
- மனிதருள் மாணிக்கம் - ஜவஹர்லால் நேரு.
- அமைதி மனிதர் - லால்பகதூர் சாஸ்திரி.
- தமிழ்த்தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்.
- தேசபக்தர்களின் தேசபக்தர் - சுபாஷ் சந்திரபோஸ்
- தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா.
- கவிச்சக்கரவர்த்தி - கம்பர்.
- திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
- மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.
- தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா அண்ணாமலைச் செட்டியார்.
- தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
- சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஜயர்.
- தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா - மு.வ.
- தமிழ்நாட்டின் மாபஸான், சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்.
- புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி.
- வைக்கம் வீரர் - ஈ.வே.ரா.
- தமிழ்த்தாத்தா - உ.வே.சுவாமிநாதய்யர்.
- தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
- முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலை அடிகள்.
- பைந்தமிழ்த்தேர்ப்பாகன் - பாரதியார்.
- கர்மவீரர் - காமராஜர்.
- கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
- மூதறிஞர் - ராஜாஜி.
- தொண்டர்சீர் பரவுவார் - சேக்கிழார்.
- சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்.