புவி காலநிலை மாற்றம்
- புவியில் ஒரு நாள் - 23 மணி 56 நிமிடங்கள்
- புவியில் ஒரு வருடம்-365.24 நாட்கள்
- புவியின் சாய்வு கோணம் - 23 1/2
- 23 1/2 வடஅட்சரேகை - கடகரேகை
- 23 1/2 தென்அட்சரேகை-மகரரேகை
- சம இரவு பகல் நாட்கள்-மார்ச் 21, செப்டம்பர் 23(ms-2123)
- 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் உள்ள கோள்-யுரேனஸ்
- பருவகால மாற்றத்திற்கு காரணம்-புவியின் அச்சு சாய்வு
- புவி சூரியனை சுற்றுகிறது என கூரிய இந்தியர்-ஆரியபட்டர்(இவர் பெயரில் இந்தியாவின் முதல் செயர்கைகோள் 1975 ல் ஏவப்பட்டது)
- வடஓட்டம் ஆரம்பிக்கும் நாள் - DEC 22
- தென்ஓட்டம் ஆரம்பிக்கும் நாள்-JUNE 21
- புவி சூரியனுக்கு அருகில் இருக்கும் மாதம் -JULY
- தொலைவில் இருக்கும் மாதம் -JANUARY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக