திங்கள், 14 நவம்பர், 2016

தமிழ் சிறுகுறிப்பு


 வினா விடைகள்.
  • நவீன துறவி - தாகூர்
  • புரட்சி துறவி -வள்ளலார்
  • அரச துறவி - இளங்கோவடிகள்
  • வீர துறவி - விவேகானந்தர்.

புலவன் ;
  • நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
  • நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.


பிள்ளைத்தமிழ் ;

  • காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய                       சொக்கநாதர்
  • முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  • குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
  • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.


நிகண்டு ;

  • சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
  • அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
  • பிடவ நிகண்டு - ஔவையார்.

மணிமாலை ;
  • நாண்மணி மாலை - சரவண பெருமாள்
  • நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
  • திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.


அபி ;
  • அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
  • அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.

பரணி ;
  • பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
  • மோகவதை பரணி - தத்துவராயர்
  • வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.

வள்ளி,வல்லி ;
வள்ளி ;
  • வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.

வல்லி ;
  • குமுத வல்லி - மறைமலையடிகள்.

விளக்கு ;
  • அகல் விளக்கு - மு.வரதராசனார்
  • பாவை விளக்கு - அகிலன்
  • குடும்ப விளக்கு - பாரதிதாசன்
  • இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
  • கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
  • விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
  • கை விளக்கு - ராஜாஜி.

இரவு ;
  • ஓர் இரவு - அண்ணா
  • எச்சில் இரவு - சுரதா
  • அன்று இரவு - புதுமைப்பித்தன்
  • முதலில் இரவு - ஆதவன்
  • இரவில் - ஜெயகாந்தன்
  • இரவு வரவில்லை - வாணிதாசன்
  • கயிற்றிரவு - விருத்தாசலம்
  • இன்றிரவு பகலில் - கவிக்கோ

வாசல் ;
  • மலை வாசல் - சாண்டில்யன்
  • வார்த்தை வாசல் - சுரதா
  • வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.

விஜயம் ;
  • மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
  • மதுரா விஜயம் - கங்கா தேவி
  • கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்

காரி ;
  • வேலைக்காரி - அண்ணா
  • பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
  • நாட்டியக்காரி - வல்லி கண்ணு
  • நாடகக்காரி - கல்கி.

சூரிய ;
  • சூரிய நிழல் - சிற்பி
  • சூரியப்பிறைகள் - தமிழன்பன்.

கோ ;
  • கவிக்கோ - அப்துல் ரகுமான்
  • கவிஞர்கோ - சிற்பி
  • கவிபெருங்கோ - முடியரசன்
  • பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
  • கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

முத்தம் ;
  • சாவின் முத்தம் - சுரதா
  • எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

பரிசு ;
  • நன்றி பரிசு - நீலவன்
  • பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
  • பொங்கல் பரிசு - வாணிதாசன்

மலர், பூ ;

மலர் ;
  • கருப்பு மலர் - நா.காமராசன்

பூ ;
  • மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி

கோல் ;
  • ஊன்றுகோல் - முடியரசன்
  • செங்கோல் - மா.போ.சிவஞானம்.

கோட்டம் ;
  • காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
  • பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
  • குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

இலக்கணம் ;
  • இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
  • இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
  • செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
  • இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.

கொடி ;
  • கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
  • பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
  • கொடி முல்லை - வாணிதாசன்


அகராதி ;
  • அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
  • சங்க அகராதி - கதிரை வேளனார்

கனி ;
  • மாங்கனி - கண்ணதாசன்
  • கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
  • செவ்வாழை - அண்ணா
  • நாவற்பழம் - நா காமராசன்
  • நெருஞ்சிபழம் - குழந்தை
  • ஆப்பிள் கனவு - நா காமராசன்
  • பலாப்பழம் - அசோகமித்ரன்
  •  நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

இலக்கியம் ;
  • குழந்தை இலக்கியம் -     வாணிதாசன்
  • இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

மகன் ;
  • தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
  • தோட்டியின் மகன் - அண்ணா
  • மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
  • மகன் -ஜெயபிரகாசம்.

திருவாரூர் ;
  • திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
  • திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
  • திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

சனி, 12 நவம்பர், 2016

கால கோடு


IMPORTANT YEARS

  • 1746 முதல் கர்நாடகப்போர்
  • 1748 இரண்டாம் கர்நாடகப்போர்
  • 1756 மூன்றாம் கர்நாடகப்போர்
  • 1757 பிளாசிப்போர்
  • 1764 பக்சார் போர்
  • 1767,1799 மைசூர்போர்
  • 1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
  • 1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்

  • 1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
  • 1829 சதி தடை சட்டம்
  • 1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
  • 1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
  • 1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
  • 1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,இராணி லட்சுமிபாய் இறப்பு
  • 1875 ஆரிய சமாஜம் ,பிரம்மஞான சபைத் தொடக்கம்
  • 1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
  • 1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
  • 1892 இந்திய சட்டமன்றம்
  • 1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
  • 1905 வங்காளப்பிரிவினை
  • 1906 முஸ்லீம் லீக் தோற்றம்
  • 1907 சூரத் பிளவு
  • 1909 மின்டோ மார்லி சட்டம்
  • 1911 ஆஷ் சுட்டுக் கொலை
  • 1914 முதல் உலகப்போர் தொடக்கம்
  • 1916 தன்னாட்சி இயக்கம்,லக்னோ உடன்படிக்கை,நீதிக்கட்சி தொடக்கம்
  • 1917 ஆகஸ்ட் அறிக்கை
  • 1918 முதல் உலகப்போர் முடிவு
  • 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,ரௌலட் சட்டம்
  • 1920 ஒத்துழையாமை இயக்கம்கிலாபத் இயக்கம்
  • 1922 செளரி சௌரா சம்பவம்,ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
  • 1923 சுயராஜ்ஜிய கட்சி
  • 1925 சுயமரியாதை இயக்கம்
  • 1927 சைமன் குழு அமைத்தல்
  • 1928 சைமன் குழு இந்தியா வருகை
  • 1929 லாகூர் காங்கிரஸ்,பூரண சுயராஜ்யம்
  • 1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,முதல் வட்டமேசை மாநாடு
  • 1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,இரண்டாம் வட்டமேசை மாநாடு
  • 1932 பூனா ஒப்பந்தம், மூன்றாம் வட்டமேசை மாநாடு,வகுப்புவாத அறிக்கை
  • 1935 இந்திய அரசு சட்டம்
  • 1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
  • 1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,ஆகஸ்டு நன்கொடை,தனிநபர் சத்தியாகிரகம்
  • 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
  • 1945 இரண்டாம் உலகப்போர் முடிவு,ஐ.நா.சபை தோற்றம்
  • 1946 வெள்ளையனே வெளியேறு,காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
  • 1947 மவுண்ட்பேட்டன் திட்டம்,இந்தியா விடுதலை
  • 1948 காந்தியடிகள் மறைவு ,இந்து தொழிலாளர் சட்டம்
  • 1949 nov 26 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
  • 1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
  • 1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
  • 1952 சுரங்கசட்டம்
  • 1954 திருமணச்சட்டம்
  • 1955 ஊனமுற்றோர் சட்டம் ,தீண்டாமை குற்றச்சட்டம்
  • 1955,56 இந்து சட்ட மசோதா
  • 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
  • 1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
  • 1961 வரதட்சனை கொடுமைச்சட்டம் ,மகப்பேறு சலுகைச்சட்டம், சிசு வதைச்சட்டம்
  • 1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
  • 1976 சம ஊதியச்சட்டம்
  • 1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
  • 1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்,பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
  • 1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
  • 1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
  • 1995 ஐ. நா. சபை பொன்விழா
  • 1997 பாலிகா சம்ரிதி யோஜனா
  • 1998 சுவ சக்தி திட்டம்

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...