IMPORTANT YEARS
- 1746 முதல் கர்நாடகப்போர்
- 1748 இரண்டாம் கர்நாடகப்போர்
- 1756 மூன்றாம் கர்நாடகப்போர்
- 1757 பிளாசிப்போர்
- 1764 பக்சார் போர்
- 1767,1799 மைசூர்போர்
- 1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
- 1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்
- 1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
- 1829 சதி தடை சட்டம்
- 1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
- 1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
- 1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
- 1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,இராணி லட்சுமிபாய் இறப்பு
- 1875 ஆரிய சமாஜம் ,பிரம்மஞான சபைத் தொடக்கம்
- 1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
- 1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
- 1892 இந்திய சட்டமன்றம்
- 1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
- 1905 வங்காளப்பிரிவினை
- 1906 முஸ்லீம் லீக் தோற்றம்
- 1907 சூரத் பிளவு
- 1909 மின்டோ மார்லி சட்டம்
- 1911 ஆஷ் சுட்டுக் கொலை
- 1914 முதல் உலகப்போர் தொடக்கம்
- 1916 தன்னாட்சி இயக்கம்,லக்னோ உடன்படிக்கை,நீதிக்கட்சி தொடக்கம்
- 1917 ஆகஸ்ட் அறிக்கை
- 1918 முதல் உலகப்போர் முடிவு
- 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,ரௌலட் சட்டம்
- 1920 ஒத்துழையாமை இயக்கம்கிலாபத் இயக்கம்
- 1922 செளரி சௌரா சம்பவம்,ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
- 1923 சுயராஜ்ஜிய கட்சி
- 1925 சுயமரியாதை இயக்கம்
- 1927 சைமன் குழு அமைத்தல்
- 1928 சைமன் குழு இந்தியா வருகை
- 1929 லாகூர் காங்கிரஸ்,பூரண சுயராஜ்யம்
- 1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,முதல் வட்டமேசை மாநாடு
- 1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,இரண்டாம் வட்டமேசை மாநாடு
- 1932 பூனா ஒப்பந்தம், மூன்றாம் வட்டமேசை மாநாடு,வகுப்புவாத அறிக்கை
- 1935 இந்திய அரசு சட்டம்
- 1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
- 1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,ஆகஸ்டு நன்கொடை,தனிநபர் சத்தியாகிரகம்
- 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
- 1945 இரண்டாம் உலகப்போர் முடிவு,ஐ.நா.சபை தோற்றம்
- 1946 வெள்ளையனே வெளியேறு,காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
- 1947 மவுண்ட்பேட்டன் திட்டம்,இந்தியா விடுதலை
- 1948 காந்தியடிகள் மறைவு ,இந்து தொழிலாளர் சட்டம்
- 1949 nov 26 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
- 1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
- 1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
- 1952 சுரங்கசட்டம்
- 1954 திருமணச்சட்டம்
- 1955 ஊனமுற்றோர் சட்டம் ,தீண்டாமை குற்றச்சட்டம்
- 1955,56 இந்து சட்ட மசோதா
- 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
- 1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
- 1961 வரதட்சனை கொடுமைச்சட்டம் ,மகப்பேறு சலுகைச்சட்டம், சிசு வதைச்சட்டம்
- 1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
- 1976 சம ஊதியச்சட்டம்
- 1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
- 1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்,பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
- 1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
- 1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
- 1995 ஐ. நா. சபை பொன்விழா
- 1997 பாலிகா சம்ரிதி யோஜனா
- 1998 சுவ சக்தி திட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக