வியாழன், 29 டிசம்பர், 2016

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் :
  • இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்.
  • இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்குயில் சரோஜினிநாயுடு.
  • இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நௌரோஜி.
  • இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்.
  • லோகமான்யர் - பாலகங்காதர திலகர்.
  • லோக்நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்.
  • தேசபந்து - சித்தரஞ்சன் தாஸ்.
  • தீனபந்து - சி.தி.ஆண்ட்ரூஸ்.
  • வங்கபந்து - ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
  • குருதேவ் - ரவீந்தரநாத் தாகூர்.
  • மனிதருள் மாணிக்கம் - ஜவஹர்லால் நேரு.
  • அமைதி மனிதர் - லால்பகதூர் சாஸ்திரி.
  • தமிழ்த்தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்.
  • தேசபக்தர்களின் தேசபக்தர் - சுபாஷ் சந்திரபோஸ்
  • தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா.
  • கவிச்சக்கரவர்த்தி - கம்பர்.
  • திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
  • மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.
  • தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா அண்ணாமலைச் செட்டியார்.
  • தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
  • சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஜயர்.
  • தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா - மு.வ.
  • தமிழ்நாட்டின் மாபஸான்,  சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்.
  • புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி.
  • வைக்கம் வீரர் - ஈ.வே.ரா.
  • தமிழ்த்தாத்தா - உ.வே.சுவாமிநாதய்யர்.
  • தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
  • தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
  • முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலை அடிகள்.
  • பைந்தமிழ்த்தேர்ப்பாகன் - பாரதியார்.
  • கர்மவீரர் - காமராஜர்.
  • கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
  • மூதறிஞர் - ராஜாஜி.
  • தொண்டர்சீர் பரவுவார் - சேக்கிழார்.
  • சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

Important Books & author

இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்:-

1. Hindu swaraj - மகாத்மா காந்தி

2. Discovery of India - ஜவஹர்லால் நேரு

3. Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்

4. India divided - இராஜேந்திர பிரசாத்

5. Unhappy India - லாலா லஜபதி ராய்

6. Wake up India - அன்னி பெசண்ட்

7. India in Transition - எம்.என்.ராய்

8. India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்

9. War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்

10. An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்

11. My Truth - இந்திரா காந்தி

12. India 2020 - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

13. Ignited Minds - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

14. Broking Wings - சரோஜினி நாயுடு

15. Life divine - அரவிந்த கோஷ்

வியாழன், 22 டிசம்பர், 2016

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய உறுப்புகள் (Articles)



  • உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம்  உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
  • உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
  • உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
  • உறுப்பு 14: சமத்துவ உரிமை.
  • உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
  • உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
  • உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
  • உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
  • உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
  • உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
  • உறுப்பு 25: சமய உரிமை.
  • உறுப்பு 36-51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
  • உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை   (Constitutional Remedies)
  • உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
  • உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
  • உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
  • உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
  • உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
  • உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
  • உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
  • உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
  • உறுப்பு 110: பண மசோதா (Money Bill )
  • உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
  • உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
  • உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
  • உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
  • உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
  • உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
  • உறுப்பு 280: நிதி ஆணையம்
  • உறுப்பு 300A: சொத்துரிமை
  • உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
  • உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
  • உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
  • உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
  • உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments to the constitution)
  • உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்


திங்கள், 19 டிசம்பர், 2016

குடியரசு தலைவர்கள்

Indian President short cut
ராசா வீட்டு பக்கத்தில நிசா வீடூ, சானியாவும் அபியும் பார்க்க சென்றார்கள்.
  • ரா-ராஜேந்திர பரிசாத்
  • -ராதாகிருஷ்ணன்
  • சா-சாகீர்வுசேன்
  • வீ-வி.வி.கிரி
  • ப-பக்கிருதின் அலி அகமது
  • நி-நீலம் சஞ்ஜிவ ரெட்டி
  • சா-செயில் சிங்(Zail sing)
  • வீ- வெங்கட்ராமன்
  • சா-சங்கர் தயால் சர்மா
  • னி- நாராயணன்
  • அ-அப்துல்கலாம்
  • பி-பிரதீபா பாட்டில்
  • - பிரணாப்முகர்ஜி

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

புயல் மற்றும் தளகாற்று

புயலை எந்த எந்த நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்:
  • இந்தியா                 – புயல்
  • ஆஸ்திரேலியா  – வில்லி வில்லி
  • சீனா, ஜப்பான்   – தைபூன்
  • அரேபிய                 – அரிக்கேன்

வெப்பக்காற்று வீசும் நாடுகள்:
  • ஃபிரிக் பீல்டர்   – ஆஸ்திரேலியா
  • சின்னூக்              – அமெரிக்கா
  • ஃபான்                    – வடக்கு இத்தாலி
  • சிராக்கோ           – சகாரா பாலைவனம்
  • லூ                             – வட இந்தியா

குளிர் காற்று வீசும் நாடுகள்:
  • ஆர்மத்தான்     – மத்திய ஆப்பிரிக்கா
  • மிஸ்ட்ரல்             – ஆல்ப்ஸ் மலை (இத்தாலி)
  • புர்கா                      – ரஷ்யா
  • நார்ட்                      – மெக்சிக்கோ வளைகுடா
  • ஃபாம்பெரோ    – அர்ஜென்டினா

www.Aranaiyurtnpscaspirant.blogspot.com

வியாழன், 15 டிசம்பர், 2016

பொருளாதாரம்

முக்கிய நிறுவனங்கள் ஆண்டுகள்:-
RBI - 1935
IFCI - 1948
SBI - 1955
LIC - 1956
UTI - 1964
IDBI - 1964
NABARD - 1982
EXIM - 1982
IRBI - 1985
SIDBI - 1990
UTI - 1964

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...