1.சியோல் அமைதி பரிசு 2018 - நரேந்திர மோடி,
2.மேன்புக்கர் விருது 2018 - அன்னா பர்னஸ்
3.சக்தி பாட் விருது 2018 - சுஜாதா கிட்லா,
4.உலக விவசாய பரிசு 2018 - M.S. சுவாமிநாதன்
5.சங்கீத கலாநிதி விருது 2019 -
S.சவுமியா
6.மிஸ் இந்தியா 2019 - சுமன் ராவ் (இராஐஸ்தான்)
7.UNICEF மனிதாபிமான விருது - பிரியங்கா சோப்ரா
8.order of the distinguished rule of Nishan Izzuddeen (மாலத்தீவு) - நரேந்திர மோடி
9.J.C.Daniel Award - நடிகை சீலா
10.Order of the Aztec Eagle (mexico)-பிரதிபா பாட்டீல்
11.WHO award for Tobacco control - Rajasthan
12.Nine dots prize 2019 - Annie zaidi
13.மேன் புக்கர் 2019 - Jokha Alharthi
14.The order of the rising sun ( japan) - ஷ்யாம் சரண்
15.JFK profile in Courage Award 2019 - நான்சி ஃபௌசி
16.பத்திரிகை சுதந்திர விருது 2019 - வாலோன்,கௌ சோ ஓ ( மியான்மர்)
17.National Order of the Legion of Honour (france) - A S Kiran Kumar ,Ex ISRO Chairman
18.FRS பட்டம் பெற்ற இந்தியர் 2019 - ககன்தீப் கங்
19.சரஸ்வதி சம்மன் 2018 - சிவா ரெட்டி (தெலுங்கு)
20.Order of St Andrew the Apostle (Russia) - நரேந்திர மோடி
21.Freedom of the City of London - Alice G.Vaidyan , Director of GIC
22.Zayed Medal (UAE) - நரேந்திர மோடி
23.Croatia Highest Civilian award - ராம் நாத் கோவிந்
24.Global Teacher Prize 2019 - பீட்டர் தப்பிச்சி(கென்யா)
25.ஏபல் பரிசு 2019 - கரன் உத்தன்பெக் ( First Women)
26.பகவான் மகாவீர் அகிம்சா புரஸ்கார் 2019 - அபிநத்தன் வர்த்தமான்
27.டான் டேவிட் விருது - சஞ்சய் சுப்ரமணியம்
வியாழன், 1 ஆகஸ்ட், 2019
விருதுகள் 2019( CCSE 4 எதிர்பார்க்கும் வினாக்கள்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)
1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...
-
இந்தியாவில் கடக ரேகை கடந்து எல்லும் மாநிலங்கள் - 8 MGR Wife Janaki Tamilnadu Chief Minister M - Madhya pradesh G - Gujarat R - Rajasthan...
-
தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் : இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக