1)ஒரு பொருளின் விற்றவிலை 240 இலாபம் 20% என்றால் அடக்கவிலை என்ன?
2)ஒரு பொருளின் அடக்கவிலை 600 விற்றவிலை 750 இலாப சதவீதம் எவ்வளவு?
3)ஒருவர் இரு பொருளை 2000 க்கு விற்றுள்ளார் ஒன்றில் 16% லாபம் மற்றொன்றில் 16 % நஷ்டம் இலப/நட்ட சதவீதம் எவ்வளவு?
4)ஒரு வியாபாரி தன் பொருளுக்கு 20% அதிகம் விலை வைத்து பின்பு 10% தள்ளுபடி தருகிறார் எனில் லாப சதவீதம் என்ன?
5)ஒரு பொருளின் அடக்கவிலை அந்த பொருளின் விற்ற விலையின் 80% எனில் இலாப சதவீதம் எவ்வளவு?
6)20 பொருள்களின் அடக்கவிலை 16 பொருள்களின் விற்பனை விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம்?
7)ஒரு நிலம் 18700 கு விற்கப்பட்டால் 15 % நட்டம் அடைகிறது 15% லாபம் பெற என்ன விளைக்கு விற்க வேண்டும்?
8)ஒரு வியாபாரி 1 ரூ க்கு 6 சாக்லேட் வாங்குகிறார் அவர் 20% லாபம் பெற 1ரூ க்கு எத்தனை சாக்லேட் விற்க வேண்டும்?
9)A , B என்பவர்க்கு 20 % லாபத்திற்கும் B , C என்பவர்க்கு 25 % லாபத்திற்கும் விற்கிறார் அதற்கு B , C ற்கு 225 தருகிறார் எனில் அடக்கவிலை என்ன ?
10)ஒருவர் இரு பொருளை 2000 விற்றுள்ளார் ஒன்றில் 20% இலாபம் மற்றொன்றில் 20% நட்டம் எனில் நட்ட சதவீதம் என்ன ?
இனபஇஇபஇப
பதிலளிநீக்குanswer
பதிலளிநீக்கு