செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

Simple Intrest problems

1.ஆண்டிற்கு 18 % தனிவட்டி தரும் குழுமத்தில் ராஜா ரூ.10000 ஐ முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பின் அவர் பெறும் வட்டி காண்?

2.ரூ.800 தனிவட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ 956 தொகை பெறப்படுகிறது ஆனால் 4 % வட்டி அதிகரிக்கப்பட்டால் ரூ 800 க்கு  3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் வட்டித்தொகை காண்க? விடை: 252

3.ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகை 16 வருடங்களில் இரட்டிப்பாகும் ?

4.ஒருவர் ரூ 1550 ஐ  இருவருக்கு 8 % மற்றும் 6 % வட்டி வீதத்தில் வழங்குகிறார் அதன் மொத்த வட்டிதொகை ரூ 106 எனக் கொண்டால் ஓராண்டு முடிவில் திருப்பி செலுத்தும் தொகை? விடை ரூ 650 , ரூ 900

5.ரூ10000 க்கு 5% வட்டி வீதத்தில்  2 ஆண்டு தனிவட்டி கூட்டுவட்டி வித்தியாசம் காண்க? விடை ரூ25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...