திங்கள், 5 ஆகஸ்ட், 2019

current affairs 04/08/2019



இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே பதவி விலகிய பிறகு இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார்.இவரது அமைச்சரவையில் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி படேல் பொறுப்பேற்றுள்ளார்,

ஆதித்யா - L1 சூரியனை ஆராயச்செல்லும் ISRO விண்கலம்

ISRO 2020 ன் முற்பகுதியில் சூரியனை பற்றி ஆராய ஆதித்யா-L1 என்ற விண்கலத்தை அனுப்ப முடிவுசெய்துள்ளது

மாணவர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த நகரம் 2019

உலக அளவில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த நகரமாக லண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மாணவர் கல்வி கற்பதற்கான சிறந்த நகரமாக பெங்களூர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...