வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஆளுநர்

ஆளுநர்/ GOVERNOR :

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு நபரை இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கலாம்.

பொதுவாக ஆளுநர் என்பவர் நியமிக்கப்படும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதியும் உண்டு.,
( எ.கா திருமதி தமிழிசை Hon'ble Governor of Telangana & Puducherry)

ஆளுநர் மாளிகை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு தன்னிச்சையான சுதந்திரமான அமைப்பு ஆகும்.

ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி சட்டம் கூறுவது :
✓ மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தர் அவரே
✓ State Election Commissioner & State Public Service Commission தலைவர் & உறுப்பினர்களை நியமிக்கிறார்
✓ சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க/ கலைக்க அவருக்கே அதிகாரம்
✓ மாநில அரசு பதவியில் இல்லாத போது சட்டம் இயற்றும் வலிமையான அதிகாரமும் பெற்றுள்ளார்

இவ்வாறு பல்வேறு அதிகாரங்கள் பெற்ற அமைப்பு தான் 'ஆளுநர் மாளிகை'.

பொதுவாக மாநில அரசு ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பும் போது ஆளுநர் அதை அவர் 1) அங்கீகரிக்கலாம் 2) நிராகரிக்கலாம்
3) சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம் 4) ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு காத்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...