🎉புத்தம் மற்றும் சமணம் 🎉
- வேதகாலத்தில் கடவுள் வழிபாடு செலவினம் மிகுந்ததாக மாறியது
- சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே புத்தம்,சமணம்
- புத்தம்-கொளதம புத்தர்(சித்தாத்தர்)
- சமணம்-ரிஷப தேவர்(ஆதிநாதர்)
- சமணத்தை பிரபல படுத்தியவர்-வர்த்தமான மகாவீரர்(24வது தீர்ந்தங்கரர்)
- புத்தர் - நேபாளம், கபிலவஸ்து, லும்பினி (கிமு 563 - கிமு483)
- மகாவீரர் - பீகார்,வைசாலி,குந்தக் கிரமம்(கிமு534-கிமு462)
பிள்ளைகள்:
- புத்தர் - இரகுலன்
- மகாவீரர் - அனோஜா பிரியதர்சனா
- புத்தர் - பாலி
- மகாவீரர் - பிராக்கிருதம்.
- ஜீனர் - மகாவீரர்
- சாக்கியமுனி - புத்தர்
புனிதநூல்:
- சமணம் - அங்கங்கள்,பூர்வகங்கள்
- புத்தம் - திரிபீடகம்
கொள்கை:
- சமணம்: 1. மும்மணி(நன்நம்பிக்கை,நன்னடத்தை,நன்னறிவு)
- புத்தம்: 1.நான்கு பேருண்மை
ஆதரித்த மன்னர்கள்:
- சமணம்: 1.சந்திரகுப்தமௌரியர்,2.கலிங்கத்துகாரவேலன்,3.கூன்பாண்டியன், 4.முதலாம் மகேந்திரவர்மன்.
- புத்தம்: 1.அசோகர்,2.கனிஷ்கர்,3.ஷர்சர்.
கட்டிடக்கலை:
- சமணம்-மவுண்ட் அபு தில்வாரகோவில்,கஜுராகஹோ,சித்துர்,ரனக்பூர் கோவில்கள்,கோமதீஸ்வரர் சிற்பம்.
- புத்தம்-சாஞ்சி ஸ்தூபி
- விகாரங்கள் அதிகம் உள்ள மாநிலம் - பீகார்
- புத்த துறவிகள் அமைப்பு - சங்கம்
- புத்தபிரிவுகள்-ஹுனயானம்,மகாயானம்
- போதிசத்துருக்கள் ஹுனயானத்தை சேர்ந்தவர்கள்
புத்த சமய மாநாடுகள்:
- 1மாநாடு-அஜாதசத்ரு-இரஐகிருதம்
- 2மாநாடு-சால அசோகர்-வைசாலி
- 3மாநாடு-அசோகர்-பாடலிபுத்திரம்
- 4மாநாடு-கனிஷ்கர்-காஷ்மீர்
- புத்தர் அலோசனை பெற்ற இரு குருக்கள்-அரதகலாமா,ருத்ரகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக