சூரிய குடும்பம்
- சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் கோள்கள்-வெள்ளி,யுரேனஸ்(மற்றவை மேற்கு கிழக்காக சுற்றுகிறது)
- சூரியனில் இருந்து புவியின் தொலைவு-15கோடிkm
- சூரியன் ஒளி புவியை அடைய எடுத்து கொள்ளும் காலம்-8.2நிமிடங்கள்
- திண்ம கோள்கள்-புதன்,வெள்ளி,புவி,செவ்வாய்.
- கோள்கள் எண்ணிக்கை-8(பூளுட்டோ 2006 ல் குள்ள கோளாக அறிவிக்கப்பட்டது)
- அதிக துணை கோள்கள் கொண்டது-வியாழன்(63)
- துணை கோள்கள் அற்ற கிரகங்கள்-புதன்,வெள்ளி.
- துணை கோள்களுக்கு பெயராக வைக்கப்பட்ட இந்திய அறிஞர் பெயர்கள்- வைனுபாப்பு,சராபாய்(இந்திய அணுசக்தி தந்தை),இராமானுஜம்.
- நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த செயர்கைகோள்-லுனா-3(1969)
- நிலா புமியை சுற்றி வர ஆகும் காலம்-27.3நாட்கள்
- நிலவுக்கும் பூமிக்கு தொலைவு-3,84,401km
- சிறு கோள்கள்-பூளுட்டோ,செரஸ்,ஏரிஸ்,மேக்மேக்,கவ்மியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக