கண்டங்கள்
ஆசியா
- பெரிய கண்டம் -ஆசியா
- உலகின் உயரமான மலைதொடர்-இமயமலைதொடர்
ஆப்ரிக்கா
- உலகின் நீளமானநதி-நைல்நதி(6695 km)
- உலகின் பெரிய பாலைவனம்-சகாரா பாலைவனம்
வடஅமேரிக்கா
- ராக்கி மலைதொடர்
தென்அமேரிக்கா
- ஆண்டிஸ் மலைதொடர்
- உலகின் அகலமான ஆறு-அமேசான்(6586 km)
ஐரோப்பா
- ஆல்ப்ஸ் மலைதொடர்
ஆஸ்திரேலியா
- ஒசியானா தீவுகள்(பிஜித்,பாப்புவா,நியூகினியா தீவுகள்)
- உலகின் மிகப்பெரிய பவளப்பாறை-கிரேட் பாரியர் ரிப்
அண்டார்டிகா
- அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆய்வு குடியிருப்பு-தட்சீண்கங்கோத்ரி,மைத்ரேயி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக