இந்திய அரசியல் அமைப்பின் வரலாறு
- அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது-1946 November
- மொத்த உறுப்பினர்கள்-389
- முதல் ஆலோசனை கூட்டம்-1946 DEC 09
- இடைக்கால தலைவர்-சச்சிதானந்த சின்ஹா
- 1946 DEC 11 டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிரந்தர தலைவராக பொறுப்பேற்றார்
- மொத்த குழுக்களின் எண்ணிக்கை 13
- வரைவு குழு தலைமை அம்பேத்கார்(அமைக்கப்பட்டது-1947 agust 29 சமர்பிக்கபட்டது -1949 November 26)
- அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாள் - 1950 January 24
- கையழுத்திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 284
- ஆரம்பத்தில் 22 பிரிவுகள் 395 ஒப்பந்தங்கள் 8 அட்டவணைகள் இருந்தன
- முதல் சட்டதிருத்தம் 1951
- முகவுரை திருத்தப்பட்டது 1976
- தேசிய கொடி ஏற்றுகொள்ளப்பட்டது - 1947 July 22
- தேசிய கீதம் ஏற்றுகொள்ளப்பட்டது - 1950 January 24
- முதல் தேர்தல் பாராளுமன்றத்திற்கு - 1952
- டெல்லி தலைநகராக ஏற்றுகொள்ளப்பட்டது - 1991
- பஞ்சாயத்து ராஜ் உருவாக்கப்பட்டது - 1992
- குறிக்கோள் தீர்மானம் நேருவால் கொண்டுவரப்பட்டது - 1946 December 13
- விதி 370 ன் படி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக