செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

Simple Intrest problems

1.ஆண்டிற்கு 18 % தனிவட்டி தரும் குழுமத்தில் ராஜா ரூ.10000 ஐ முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பின் அவர் பெறும் வட்டி காண்?

2.ரூ.800 தனிவட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ 956 தொகை பெறப்படுகிறது ஆனால் 4 % வட்டி அதிகரிக்கப்பட்டால் ரூ 800 க்கு  3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் வட்டித்தொகை காண்க? விடை: 252

3.ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகை 16 வருடங்களில் இரட்டிப்பாகும் ?

4.ஒருவர் ரூ 1550 ஐ  இருவருக்கு 8 % மற்றும் 6 % வட்டி வீதத்தில் வழங்குகிறார் அதன் மொத்த வட்டிதொகை ரூ 106 எனக் கொண்டால் ஓராண்டு முடிவில் திருப்பி செலுத்தும் தொகை? விடை ரூ 650 , ரூ 900

5.ரூ10000 க்கு 5% வட்டி வீதத்தில்  2 ஆண்டு தனிவட்டி கூட்டுவட்டி வித்தியாசம் காண்க? விடை ரூ25

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

current affairs 04/08/2019



இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே பதவி விலகிய பிறகு இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார்.இவரது அமைச்சரவையில் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி படேல் பொறுப்பேற்றுள்ளார்,

ஆதித்யா - L1 சூரியனை ஆராயச்செல்லும் ISRO விண்கலம்

ISRO 2020 ன் முற்பகுதியில் சூரியனை பற்றி ஆராய ஆதித்யா-L1 என்ற விண்கலத்தை அனுப்ப முடிவுசெய்துள்ளது

மாணவர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த நகரம் 2019

உலக அளவில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த நகரமாக லண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மாணவர் கல்வி கற்பதற்கான சிறந்த நகரமாக பெங்களூர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

விதி 370 ம் ஜம்மு காஷ்மீரும்

இந்தியா 1947 ஆகஸ்ட் 15  அன்று சுதந்திரம் அடைந்தது.அன்று ஜம்மு  காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.காஷ்மீரின் கடைசி அரசர் மகாராஜா ஹரிசிங் சில நிபந்தனைகளுடன் காஷ்மீரை இந்தியாவுன் இணைக்க சம்மதீத்தார்
காஷ்மீர் ஒப்பந்தத்தின் பேரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பை சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த பொழுதிலும் ஜம்முகாஷ்மீரின் அரசியல் அமைப்பு 1957 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.விதி 370 மற்றும் விதி 35A காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது.
விதி:370
1.இரட்டை குடியுரிமை
2.மாநிலத்திற்கு தனி கொடி
3.சட்டசபை பதவிகாலம் 6 ஆண்டுகள்
4.விதி:356 மாநில நெருக்கடியை ஜம்மு காஷ்மீரில் அறிவிக்க இயலாது
விதி35A:
ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கிறது

ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலமோ சொத்தோ வாங்க இயலாது

சனி, 3 ஆகஸ்ட், 2019

NCST - தேசிய பட்டியல் வகுப்பார் ஆணையம்

தேசிய பட்டியல் வகுப்பார் ஆணையம் - NCST

1.சரத்து 338A ன்  கீழ் உருவாக்கப்பட்டது
2.பகுதி XVI ன் கீழ் உள்ளது
3.2004 ம் ஆண்டு நிருவப்பட்டது

தேர்தல் சீர்திருத்த குழுகள்

தேர்தல் சீர்திருத்த குழுக்கள்
1.தர்குண்டே குழு
2.இந்திரஜித் குப்தா குழு
3.வோரா குழு
4. தினேஷ் கோஷ்சுவாமி குழு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

August current affairs 03/2019

ராமன் மகசேசு விருது 2019 - ரவிஸ் குமார்

2019 ஆண்டிற்கான  ராமன் மகசேசு விருது பெரும் இந்தியர் ரவிஸ் குமார்
இவர் NDTV ன் ஊடகவியளாளர் ஆவார்

காவல் துறை விசாரணைக்கு டிஜிட்டல் கைரேகை மற்றும் கண்விழி படலத்தை பயன்படுத்தும் மாநிலம் மகராஷ்டிரா

குற்றவாளிகளை அடையாளம் காண டிஜிட்டல் கைரேகை மற்றும் கருவிழிபடலத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக மகராஷ்டிரா மாநிலம் மாறியுள்ளது

IMMUVAC,VPM1002 இந்தியாவின் புதிய காசநோய் தடுப்பூசி

இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) காச நோய்க்கு புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.IMMUVAC,VPM1002 என பெயரிடப்பட்டுள்ளது இந்த தடுப்பூசிகள் 
முழுமையாக இந்திய நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டவை

Samarth (சமரத்) -Flipkart ன் இந்திய கைவினைஞர்களுக்கான திட்டம்

Samarath (சமரத்) என்ற பெயரில்Flipkart நிறுவனம் இந்திய கைவினைஞர்களுக்கான விற்பனை திட்டத்தை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து செயல்படுத்த உள்ளது

பெங்களூரில் தூய காற்றிற்கான முன்னெடுப்பு

India மற்றும் UK இனைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தூய காற்றிற்கான முன்னெடுப்பை (innovating for clean Air)
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் மேற்கொள்ள உள்ளது

3D mobile video game INDIAN AIR FORCE:A CUT ABOVE

இளையோரிடம் இந்திய விமானப்படையில் சேருவதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக Indian Air Force : A cut Above என்ற 3D video Game ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

மாஸ்கோவில் இஸ்ரோ மையம்

மத்திய கேபினட் அமைச்சரவை ISRO தொழில் நுட்ப மையத்தை ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் அமைக்க 1.8.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது

UAE ன் ஹோப் புரோப்

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு ஜீலை மாதம் ஆய்வுகலம் அனுப்ப UAE திட்டமிட்டுள்ளது.இதற்கு ஹோப் புரோப் ( நம்பிக்கை திட்டம்) என பெயரிடப்பட்டுள்ளது

வரி செலுத்த புதிய வசதி

வரி செலுத்துவோர் அடையும் இன்னல்களை குறைக்கும் நோக்கில் வருமாண வரி கணக்குகளை எளிமையாக தாக்கல் செய்ய  இ பைலிங் லைட் என்ற முறையினை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது தனி நபர் 2018 -2019 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால கெடு ஆகஸ்ட் 31 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் : www.incometaxindiaefiling.gov.in

குஜராத்

1. கிர் தேசிய பூங்கா
              கிர்- சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது,ஆசிய சிங்கங்களால்
2.நல் சரோவர் பறவைகள் சரணாலயம்
             அகமதாபாத்திலிருந்து 10 km நல் சரோவர் ஏரி மற்றும் நல் சரோவர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது
3.இராணி கிவ் வாவ் ( இராணியின் கிணறு) பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது முதலாம் பீமதேவனின் மனைவி ராணி உதயமதியால் நிறுவப்பட்டது
             

சிறப்பு பெயர்கள்

1.ஆந்திர கேசரி - டி.பிரகாசம்
2.மதுரை காந்தி - என்.எம்.ஆர்.சுப்பாராமன்
3.ரோசாப்பூ துரை - ஜார்ஜ் ஜோசப்
4.தமிழ் நாட்டின் ரூசோ - பெரியார்

ரஷ்ய நாட்டு மாஸ்கோ நகரில் ISRO மையம்

மத்திய கேபினட் அமைச்சரவை ISRO தொழில் நுட்ப மையத்தை ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் அமைக்க 1.8.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

TNPSC யை சார்ந்த வதந்திகள்:

TNPSC யை சார்ந்த வதந்திகள்:

1.அரசு வேலை என்றாலே பணம் கொடுத்தே வாங்க முடியும்.TNPSC க்கு பொருந்தாத சிறந்த வதந்தி இது.TNPSC யின் வெளிப்படை தன்மை மிகப் பெரியது.உழைப்பவர்க்கு வெற்றி உறுதி.

2.TNPSC யில் வெற்றி பெற பல ஆண்டுகள் ஆகும்.சரியான வழிகாட்டுதல் உடன் உண்மையான உழைப்பு உண்டு என்றால் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் வெற்றி பெற்று விடலாம்.முதல் வெற்றியை பெறுபவர் தொடர்ந்து பல வெற்றிகள் பெற்று உயர் நிலையை அடைவார் என்பதே உண்மை நிலை.

3.பயிற்சி மையம் செல்பவர் மட்டுமே வெற்றி பெற முடியும்.TNPSC யின் 95% கேள்விகள் பள்ளி புத்தகத்தில் இருந்தே கேட்கப்படும்.பயிற்சி மையம் வழிகாட்டல் மற்றும் கூட்டு முயற்சியுடன் கூடிய வெற்றிகாக மட்டுமே.பயிற்சி மையம் வெற்றியை விரைவுபடுத்த மட்டுமே இவை வெற்றியின் அடித்தளம் அல்ல.

4.15 லட்சம் பேருடன் போட்டியிட வேண்டும் .இல்லை நீங்கள் 200  வினாக்கள் மற்றும் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகின்றீர்கள் என்பதே உண்மை.

வதந்திகள் தொடரும்...........

தெளிந்து படிப்போம் தேர்வில் வெல்வோம்.

TNPSC FIRST ATTEMPT

UAE ன் ஹோப் புரோப் திட்டம்

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு ஜீலை மாதம் ஆய்வுகலம் அனுப்ப UAE திட்டமிட்டுள்ளது.இதற்கு ஹோப் புரோப் ( நம்பிக்கை திட்டம்) என பெயரிடப்பட்டுள்ளது

இலாபம் நட்டம் பயிற்சி கணக்குகள்

1)ஒரு பொருளின் விற்றவிலை 240 இலாபம் 20% என்றால் அடக்கவிலை என்ன?

2)ஒரு பொருளின் அடக்கவிலை 600 விற்றவிலை 750 இலாப சதவீதம் எவ்வளவு?

3)ஒருவர் இரு பொருளை  2000 க்கு விற்றுள்ளார் ஒன்றில் 16% லாபம் மற்றொன்றில் 16 % நஷ்டம் இலப/நட்ட சதவீதம் எவ்வளவு?

4)ஒரு வியாபாரி தன் பொருளுக்கு 20% அதிகம் விலை வைத்து பின்பு 10% தள்ளுபடி தருகிறார் எனில் லாப சதவீதம் என்ன?

5)ஒரு பொருளின் அடக்கவிலை அந்த பொருளின் விற்ற விலையின் 80% எனில் இலாப சதவீதம் எவ்வளவு?

6)20 பொருள்களின் அடக்கவிலை 16 பொருள்களின் விற்பனை விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம்?

7)ஒரு நிலம் 18700 கு விற்கப்பட்டால் 15 % நட்டம் அடைகிறது 15% லாபம் பெற என்ன விளைக்கு விற்க வேண்டும்?

8)ஒரு வியாபாரி 1 ரூ க்கு 6 சாக்லேட் வாங்குகிறார் அவர் 20% லாபம் பெற 1ரூ க்கு எத்தனை சாக்லேட் விற்க வேண்டும்?

9)A , B என்பவர்க்கு 20 % லாபத்திற்கும் B , C என்பவர்க்கு 25 % லாபத்திற்கும் விற்கிறார் அதற்கு B , C ற்கு 225 தருகிறார் எனில் அடக்கவிலை என்ன ?

10)ஒருவர் இரு பொருளை 2000 விற்றுள்ளார் ஒன்றில் 20% இலாபம் மற்றொன்றில் 20% நட்டம் எனில் நட்ட சதவீதம் என்ன ?

விருதுகள் 2019( CCSE 4 எதிர்பார்க்கும் வினாக்கள்)

1.சியோல் அமைதி பரிசு 2018 - நரேந்திர மோடி,
2.மேன்புக்கர் விருது 2018 - அன்னா பர்னஸ்
3.சக்தி பாட் விருது 2018 - சுஜாதா கிட்லா,
4.உலக விவசாய பரிசு 2018 - M.S. சுவாமிநாதன்
5.சங்கீத கலாநிதி விருது 2019 - 
S.சவுமியா
6.மிஸ் இந்தியா 2019 - சுமன் ராவ்  (இராஐஸ்தான்)
7.UNICEF மனிதாபிமான விருது - பிரியங்கா சோப்ரா
8.order of the distinguished rule of Nishan Izzuddeen (மாலத்தீவு) - நரேந்திர மோடி
9.J.C.Daniel Award - நடிகை சீலா
10.Order of the Aztec Eagle (mexico)-பிரதிபா பாட்டீல்
11.WHO award for Tobacco control - Rajasthan
12.Nine dots prize 2019 - Annie zaidi
13.மேன் புக்கர் 2019 - Jokha Alharthi
14.The order of the rising sun ( japan) - ஷ்யாம் சரண் 
15.JFK profile in Courage Award 2019 - நான்சி ஃபௌசி
16.பத்திரிகை சுதந்திர விருது 2019 - வாலோன்,கௌ சோ ஓ ( மியான்மர்)
17.National Order of the Legion of Honour (france) - A S Kiran Kumar  ,Ex ISRO Chairman
18.FRS பட்டம் பெற்ற இந்தியர் 2019 - ககன்தீப் கங்
19.சரஸ்வதி சம்மன் 2018 - சிவா ரெட்டி  (தெலுங்கு)
20.Order of St Andrew the Apostle (Russia) - நரேந்திர மோடி
21.Freedom of the City of London - Alice G.Vaidyan , Director of GIC
22.Zayed Medal (UAE) - நரேந்திர மோடி
23.Croatia Highest Civilian award - ராம் நாத் கோவிந்
24.Global Teacher Prize 2019 - பீட்டர் தப்பிச்சி(கென்யா)
25.ஏபல் பரிசு 2019 - கரன் உத்தன்பெக் ( First Women)
26.பகவான்  மகாவீர் அகிம்சா புரஸ்கார் 2019 - அபிநத்தன் வர்த்தமான்
27.டான் டேவிட் விருது - சஞ்சய் சுப்ரமணியம்

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...