செவ்வாய், 26 ஏப்ரல், 2016

இந்திய அரசியல் அமைப்பின் மூலங்கள்

இந்திய அரசியல்  அமைப்பின்  அம்சங்கள் மற்றும் பெறப்பட்ட மூலாதாரங்கள்


  • பிரட்டன் - நாடாளுமன்றம்,ஒற்றை குடியுரிமை,சட்டம் இயற்றும்முறை,தனியுரிமை நீதி பேராணை
  • அமேரிக்கா - நீதிபதி நீக்க முறை,துணை குடியரசுத் தலைவர்,நீதிப்பேராணை,நீதி சுதந்திரம்,அடிப்படை உரிமைகள்
  • அயர்லாந்து-குடியரசு தலைவர் தேர்வு முறை,DPSP
  • கனடா-உறுதியான மத்திய அரசு, எஞ்சிய அதிகாரம் மத்தியஅரசிடம்
  • ஆஸ்திரேலியா-இரு அவை கூட்டமர்வு,பொதுப்பட்டியல்
  • ஜெர்மனி-அவசர நிலையில் அடிப்படை உரிமை தற்காலிக நிறுத்தம்
  • ரஷியா-அடிப்படை கடமைகள்
  • தென்னாப்பிரிக்க-சட்டதிருத்தம்,ராஜ்ய சபா உறுப்பினர் தேர்வு
  • ஜப்பான்-சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சி

திங்கள், 25 ஏப்ரல், 2016

இந்திய அரசியல் அமைப்பின் அட்டவணைகள்

இந்திய அரசியல் அமைப்பின் அட்டவணைகள்

  • 1வது அட்டவணை -  தேசிய,மாநில எல்லைகள்
  • 2வது அட்டவணை -  உயர் அரசு  பணியாளர் சம்பளம்
  • 3வது அட்டவணை - பதவிபிரமானம்
  • 4வது அட்டவணை - மாநிலங்களவை ,இட ஒதுக்கீடு
  • 5வது அட்டவணை - தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் பகுதி  நிர்வாகம்
  • 6வது அட்டவணை - அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் பழங்குடி நிர்வாகம்
  • 7வது அட்டவணை - மத்திய மாநில அதிகார பங்கீடு(100/61/52) 
  • 8வது அட்டவணை - ஆட்சி  மொழிகள்(22)
  • 9வது அட்டவணை - நிலசீர்திருத்தம் (1951)
  • 10வது அட்டவணை-   கட்சி தாவல் தடை சட்டம் (52வதுசட்டதிருத்தம 1985)
  • 11வது அட்டவணை - பஞ்சாயத்து  ராஜ் (73 வது சட்டதிருத்தம் 1992)
  • 12வது அட்டவணை - நகர் பாலிகா (74 வது  சட்ட  திருத்தம் 1992)
  •                                                       

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வாணிதாசன்

வாணிதாசன்

  • இயற்பெயர்:எத்திராசலு (அ) அரங்கசாமி
  • பெற்றோர்:அரங்கதிருகாமு-துளசியம்மாள்
  • புனைபெயர்:ரமி
  • பட்டப்பெயர்:தமிழகத்தின் வோர்ஸ்வோர்த்,தமிழகத்தின் தாகூர்
  • பிரஞ்சு தமிழ் கையகரக முதலி வெளியிட்டார்
  • பிரஞ்சு அரசின் செவாலியர் விருது பெற்றார்
  •  நூல்கள்:
                    எழில் விருத்தம்
                    எழில் ஓவியம்
                    குழந்தை இலக்கியம்
                    இன்பஇலக்கியம்                                       தமிழச்சி
                    கொடிமுல்லை
                    தொடுவானம்
                    தீர்த்தயாத்திரை
                    பொங்கள் பரிசு
                                             

வியாழன், 21 ஏப்ரல், 2016

முடியரசன்

முடியரசன்

  • இயற்பெயர்:துரைராஜலு
  • தேனி மாவட்டம் பெரியகுளம்
  • பெற்றோர்:சுப்புராயலு-சீதாலட்சுமி
  • கவியரசு என குன்றகுடி அடிகளால் பட்டம் வழங்கப்பட்டது
  • நூல்கள்:பூங்கொடி,காவியபார்வை,வீரகாவியம்,முடியரசன் கவிதைகள்
  • பூங்கொடி தமிழக அரசின் பரிசை 1966ம் ஆண்டு பெற்றது
  • கரைக்குடி மீ.சு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்

புதன், 13 ஏப்ரல், 2016

இந்தியாவின் தலைமை ஆனையர்கள்

இந்தியாவின் தலைமை ஆனையர்கள்

வாரன் ஹோஸ்டிங் பிரபு(1772-1785):

  • 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி இந்தியாவின் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றார்
  • ஒழுங்குமுறை சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
  • ஒரு தலைமை நீதிபதி (எலிஜா இம்பே),3நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
  • 4பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது
  • 1784-பிட் இந்திய சட்டம்
  • நிர்வாக குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது
  • 6பேர் கொண்ட கட்டுபாட்டு குழு அமைக்கப்பட்டது
  • கருவுலத்தை முன்சிதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிர்கு மாற்றினார்
  • சாதர் திவானி ஆதாலத்(civil),சாதர் நிசாமத் ஆதாலத்(criminal) நீதிமன்றம் அமைத்தார்
  • மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கபட்டன
  • சுங்கசாவடிகள்:கல்கத்தா,ஹுக்ளி,முர்சிதாபாத்,பாட்னா,டாக்கா.
  • 1781-மதராஸா கல்வி நிறுவனம் கொல்கத்தாவில் நிறுவினார்
  • 1774-ரோகில்லா போர்
  • 1775-1782 முதல் மராத்திய போர்
  • 1780-1784 இரண்டாம் மைசூர்போர்

திங்கள், 11 ஏப்ரல், 2016

புவி காலநிலை மாற்றம்

புவி காலநிலை மாற்றம் 

  • புவியில் ஒரு நாள் - 23 மணி 56 நிமிடங்கள்
  • புவியில் ஒரு  வருடம்-365.24 நாட்கள்
  • புவியின் சாய்வு கோணம் - 23 1/2
  • 23 1/2 வடஅட்சரேகை - கடகரேகை
  • 23 1/2 தென்அட்சரேகை-மகரரேகை
  • சம இரவு பகல் நாட்கள்-மார்ச் 21, செப்டம்பர் 23(ms-2123)
  • 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் உள்ள கோள்-யுரேனஸ்
  • பருவகால மாற்றத்திற்கு காரணம்-புவியின் அச்சு சாய்வு
  • புவி சூரியனை சுற்றுகிறது என கூரிய இந்தியர்-ஆரியபட்டர்(இவர் பெயரில் இந்தியாவின் முதல் செயர்கைகோள் 1975 ல் ஏவப்பட்டது)
  • வடஓட்டம் ஆரம்பிக்கும் நாள் - DEC 22
  • தென்ஓட்டம் ஆரம்பிக்கும் நாள்-JUNE 21
  • புவி சூரியனுக்கு அருகில் இருக்கும் மாதம் -JULY
  • தொலைவில் இருக்கும் மாதம் -JANUARY

கர்நாடக போர்கள்

கர்நாடக போர்கள்

முதல் கர்நாடக போர் (1746-1748):

  • காரணம்:ஐரோப்பாவில் நடந்த ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்
  • சென்னையை பிரஞ்சுகாரர்கள் கைபற்றினர்
  • 1748 எய்-லா-சாப்பேல் உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது

இரண்டாம் கர்நாடக போர்(1748-1754):

  • காரணம் ஐதராபாத் மற்றும் ஆற்காட்டு வாரிசு உரிமை போர்
  • இராபர்ட் கிளைவ் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டார்
  • 1755 பாண்டிச்சேரி உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது

மூன்றாம் கர்நாடக போர் (1756-1763):

  • காரணம் : பிரஞ்சு கவர்னர் கவுண்டிலாலி சென்னையை கைபற்றியது
  • பிரஞ்சு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது
  • 1763 பாரிஸ் உடன்படிக்கை படி போர் நிறுத்தபட்டது

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

1857-முதல் இந்திய சுதந்திர போர்

 1857-முதல் இந்திய சுதந்திர போர் (சிப்பாய் கலகம்)

  • புரட்சி தொடங்கிய இடம் மீரட்
  • டெல்லி சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் -இரண்டாம் பாஜிராவ்
  • MAY 10 வங்காள படைப்பிரிவின் பிரிவு 3  புரட்சியை ஆரம்பித்தனர்

கான்பூர்

  • தலைமை தாங்கியவர் - நானாசாகிப்(கோவிந்தந்துபாண்ட்)
  • இவரின் படைதளபதி தாந்தியா தோப்
  • கான்பூரை மீண்டும் கைபற்றிய ஆங்கிலேயர் கேப்பல்
ஜான்சி

  • தலைமை ஜான்சி ராணி  இலட்சுமிபாய்
  • இயற்பெயர் மனிகர்னிகா

லக்னோ

  • தலைமை பேகம் ஹஜ்ரத் மகால்
  • w/o நவாப் வஜித்அலிஷா
  • விவசாயிகள்,தொழிலாளர்கள் கலந்து கொண்ட மக்கள் புரட்சியாக அமைந்தது
  • பேகம் அவர்களின் கல்லறை காத்மாண்டில் உள்ளது

பீகார்

  • தலைமை - கன்வர் சிங்
  • கொரில்லா போர்முறையில் ஈடுபட்டார்



  • கடைசியாக ஆங்கிலேயர்கள் கைபற்றியது டெல்லி
  • கைபற்றியவர்கள் - நிக்கல்சன்,வில்சன்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இந்திய அரசியல் அமைப்பின் வரலாறு

இந்திய அரசியல் அமைப்பின் வரலாறு

  • அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது-1946 November
  • மொத்த உறுப்பினர்கள்-389
  • முதல் ஆலோசனை கூட்டம்-1946 DEC 09
  • இடைக்கால தலைவர்-சச்சிதானந்த சின்ஹா
  • 1946 DEC 11 டாக்டர் ராஜேந்திர பிரசாத்  நிரந்தர தலைவராக பொறுப்பேற்றார்
  • மொத்த குழுக்களின் எண்ணிக்கை 13
  • வரைவு குழு தலைமை அம்பேத்கார்(அமைக்கப்பட்டது-1947  agust 29 சமர்பிக்கபட்டது -1949 November 26)
  • அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாள் - 1950 January 24
  • கையழுத்திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 284
  • ஆரம்பத்தில் 22 பிரிவுகள் 395 ஒப்பந்தங்கள் 8 அட்டவணைகள் இருந்தன
  • முதல் சட்டதிருத்தம் 1951
  • முகவுரை திருத்தப்பட்டது 1976
  • தேசிய கொடி  ஏற்றுகொள்ளப்பட்டது - 1947 July 22
  • தேசிய கீதம் ஏற்றுகொள்ளப்பட்டது - 1950 January 24
  • முதல் தேர்தல் பாராளுமன்றத்திற்கு - 1952
  • டெல்லி தலைநகராக ஏற்றுகொள்ளப்பட்டது - 1991
  • பஞ்சாயத்து ராஜ் உருவாக்கப்பட்டது - 1992
  • குறிக்கோள் தீர்மானம் நேருவால் கொண்டுவரப்பட்டது - 1946 December 13
  • விதி 370 ன் படி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

இந்திய பேரரசு காலம்

 பேரரசுகள்


  • மகாஜனபதம் என்பது 16 நாடுகள்
  • வஜ்ஜித் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இருந்தன(தலைநக‌ர் வைசாலி)


மகத பேரரசு
ஆர்யங்க மரபு:

  • மகத பேரரசு  என்பது பீகாரை சுற்றியுள்ள பகுதிகள்
  • தலைநகரம் முதலில் சிராஸ்வதி  பின்னர் இராஜகிருதம் பின்னர் பாடலிபுத்திரம்
  • முதல் அரசர் பிம்பிசாரர்
  • இரண்டாம் அரசர் அஜாதசத்ரு
  • இவர் முதல் புத்த சமய மாநாட்டை கூட்டினார்
  • பாடலிபுத்திரத்தில் கோட்டையை அமைத்தார்

சிசுநாக மரபு:

  • தோற்றுவித்தவர்-சிசுநாகர்

நந்தமரபு:

  • தோற்றுவித்தவர்-மகாபத்மநந்தர்(தக்காணத்தை கைப்பற்றி மண்ணன்)
  • நந்தர்கள் சமணசமயத்தவர்கள்
  • சிசுநாகர்,நந்தர்கள் இருவரும் சூத்திரர்கள்
  • நந்தர்களின் கடைசி அரசன் - தனநந்தர்

மௌரிய பேரரசு

  • தோற்றுவித்தவர்-சந்திரகுப்தமௌரியர்
  • உதவியவர்-சாணக்கியர்
  • சாணக்கியரின் வேறு பெயர்கள்-கௌடில்யர்,விஷ்னுகுப்தர்
  • சாணக்கியர் எழுதிய நூல்-அர்தசாஸ்திரம்
  • சந்திரகுப்தமௌரியர் செல்யூஸ் நிகேடரின்(அலெக்சாண்டரின் படை தளபதி) மகளை மணந்தார்
  • கிரக்க பயணி மெகஸ்தனிஸ்(நூல்:இண்டிகா) செல்யூகஸ்நிகடரால் சந்திரகுப்தமௌரியர் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
  • சந்திரகுப்தமௌரியர் சமணர்
  • இறுதி காலத்தில் பரத்பாகு என்ற துறவியுடன் துறவு மேற்கொண்டார்
  • சந்திரபாஷ்டி இவர் நினைவாக கட்டப்பட்ட கோவில் ஆகும்
  • சந்திரகுப்தமௌரியரை தொடர்ந்து அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்

அசோகர்

  • பிந்துசாரர்க்கு பின் அசோகர் அரியணை ஏறினார்
  • மௌரியர்களில் சிறந்த அரசர் அசோகர்
  • முதலில் சிவனை வழிபட்டவர்
  • கலிங்கபோருக்கு பின்(கிமு 261) உபகுப்தரால்(திஸா) புத்த சமயத்தை தழுவினார்
  • பாடலிபுத்திரம் 3 ம் புத்த சமய மாட்டில் மகாஅசோகர் என பட்டம் பெற்றார்
  • பட்டப்பெயர்:பிரியதர்ஷன்,தேவனாம்பிரியர்
  • மக்கள் பணிபுரிய மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டனர்
  • எல்லையை காவல் புரிந்தோர் அந்தமகாமாத்திரர்கள்
  • தலைநகரங்கள்:
                            1.தெற்கு-சுவர்ணகிரி
                            2.வடக்கு-தட்சசீலம்
                            3.மேற்கு-உஜ்ஜைனி
                            4.கிழக்கு-தோசாலி
                            5.மையதலைநகர் -பாடலிபுத்திரம்

  • அதிகாரிகள்-யுக்தர்,பிரதேசிகர்,தூதர்,ஒற்றர்
  • நகரநிர்வாகம்-6பேர் கொண்ட 5 குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது(குறிப்பு இண்டிகாவில் இருந்து பெறப்பட்டது)
  • தன்மகள் சுங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை இலங்கைகு புத்தம் மதம் பரப்ப அசோகர் அனுப்பினார்

 குஷண பேரரசு
  • நிருவியவர்-முதலாம் காட்பிசசு
  • குஷணர்கள்-யூச்சி இனமக்கள்

கனிஷ்கர்

  • சிறந்த அரசர்-கனிஷ்கர்
  • கனிஷ்கரின் தலைநகரம்-புருசபரம்(பெஷாவர்)
  • சீனதளபதி பாஞ்சியோ உடன் போர் புரிந்தார்
  • நான்காவது புத்த சமய மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்
  • இம்மாநாட்டில் மகாயானம் தோண்றியது
  • அசுவகோசர் புத்த சரிதம்,சூத்திர அலங்காரம்  எழுதினார்
  • வசுமித்திரர் மகாவிபாசா எழுதியுள்ளார்
  • மருத்துவ அறிஞர் சரகரும் கிரக்க கட்டட வல்லுநர் எஜிலாசும் அரசவையில் இடம் பெற்றன
  • கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டார்
  • இவர் ஆட்சிக்கு வந்த காலத்தை முதலாய் கொண்டு சக சகாப்தம் கணக்கிடபடுகிறது
குப்த பேரரசு
  • தலைநகரம்-பாடலிபுத்திரம்
  • முதல் அரசர்  முதலாம் சந்திரகுப்தர்
  • முதலாம் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது
  • அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் அரிசேனர்
  • ஆர்யபட்டர்,வராகமித்ரர்,சரகர்,சுஷ்ருதர்,தன்வந்திரி குப்தர் காலத்தவர்கள்
  • மெமரௌளி இரும்புதூண் குப்தர் காலத்தியது
  • குமாரகுப்தர் நலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
  • இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யன் என அழைக்கப்பட்டார்
  • குப்தர் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது
  • சீன பயனி பாகியான் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வருகை புரிந்தார்

கண்டங்கள்

கண்டங்கள்
ஆசியா
  • பெரிய கண்டம் -ஆசியா
  • உலகின் உயரமான மலைதொடர்-இமயமலைதொடர்

ஆப்ரிக்கா
  • உலகின் நீளமானநதி-நைல்நதி(6695 km)
  • உலகின் பெரிய பாலைவனம்-சகாரா பாலைவனம்

வடஅமேரிக்கா
  • ராக்கி மலைதொடர்

தென்அமேரிக்கா
  • ஆண்டிஸ் மலைதொடர்
  • உலகின் அகலமான ஆறு-அமேசான்(6586 km)

ஐரோப்பா
  • ஆல்ப்ஸ் மலைதொடர்

ஆஸ்திரேலியா
  • ஒசியானா தீவுகள்(பிஜித்,பாப்புவா,நியூகினியா தீவுகள்)
  • உலகின் மிகப்பெரிய பவளப்பாறை-கிரேட் பாரியர் ரிப்

அண்டார்டிகா
  • அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆய்வு குடியிருப்பு-தட்சீண்கங்கோத்ரி,மைத்ரேயி

தமிழ் மாதிரி தேர்வு ( பரிசோதனை)

1.ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் இடம்பெற்றுள்ள நூல்? 2.கனகு சுப்புரத்தினம் யாரின் இயற்பெயர்? 3.துறைமுகம் யாரின் நூல்? 4.பாவேந்தர் என அழ...